தொழில்துறை சார்ந்த எழுத்தைக் கற்றுத்தரும் HBR கையேடு

பிஸினஸ் ரைட்டிங் எனப்படும் தொழில்துறை சார்ந்த எழுத்துக்கு எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அந்தக் கலையைக் கற்றுத்தரும் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது புகழ் பெற்ற Harvard Business Review நிறுவனம். தொழில்துறை சார்ந்த எழுத்துகளைக் கற்றுக்கொள்ள விரும்பும் எழுத்தாளர்கள் இங்கு க்ளிக் செய்து “HBR Guide to Better Business Writing” என்ற அந்த நூலை வாங்கிப் படிக்கலாம், தொழில்துறை எழுத்துகளை விரும்பும் வாசகர்களை வலுவானமுறையில் சென்று சேரலாம்.

***

Keywords: Business Writing, Business Writers, Learning, Writing, Writer, Guide, Writing Guide, Writers’ Guide, Harvard Business Review, HBR, Writers Guide, ஹார்வர்ட்

இலவசம் : Ricardo Fayet எழுதிய How To Market A Book நூல் #FREE

புத்தகத்தை எழுதுவதுடன் ஓர் எழுத்தாளருடைய வேலை நிறைவடைந்துவிடுவதில்லை. அந்தப் புத்தகத்தைச் சரியானவர்களிடம் கொண்டுசேர்ப்பதும் அவருடைய பணிதான். இன்றைய எழுத்தாளர்கள் இந்தக் கலையையும் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.

அவ்வகையில், Ricardo Fayet எழுதிய How To Market A Book என்ற கிண்டில் மின்னூல் இன்று இலவசமாகக் கிடைக்கிறது. இங்கு க்ளிக் செய்து இதை இலவசமாகப் பெற்றுக்கொள்ளுங்கள். மார்க்கெட்டிங் நுட்பங்களை அறிந்து உங்கள் புத்தகத்தை இன்னும் புகழ் பெறச் செய்யுங்கள். மற்ற எழுத்தாளர்களுக்கும் இந்த இலவசச் சலுகையைப்பற்றிச் சொல்லுங்கள்.

How to Market A Book நூலை இலவசமாக டவுன்லோட் செய்ய, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Marketing, Market, Marketer, Marketers, Marketing Techniques, Marketing Tips, Book Marketing, Book Deal, Free Books, Books, Book, eBook, eBooks, Kindle

Terry O’Brein எழுதிய Idioms and Phrases நூல் தள்ளுபடி விலையில்

ஆங்கிலத்தில் Idioms and Phrases எனப்படும் மரபுத்தொடர்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவற்றைச் சரியான இடத்தில் பொருத்தமாகப் பயன்படுத்தினால் பல நூறு சொற்களை மிச்சப்படுத்திச் சுருக்கமாக விஷயத்தைப் புரியவைத்துவிடலாம்.

அவ்வாறு ஆங்கிலத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற Idioms and Phrasesஐத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார் புகழ் பெற்ற எழுத்தாளர் Terry O’Brein. 200+ பக்கங்கள் கொண்ட அந்த நூலின் கிண்டில் பதிப்பு இன்று ஒருநாள்மட்டும் ரூ 29 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது (வழக்கமான விலை ரூ 150). ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ரூ 29 தள்ளுபடி விலையில் Idioms and Phrases நூலைப் பெற, இங்கு க்ளிக் செய்யுங்கள்

Terry O’Brein அவர்களுடைய மற்ற நூல்களைக் காண, இங்கு க்ளிக் செய்யுங்கள்

***

Keywords: Idioms, Phrases, Idioms and Phrases, Reference Book, Book Deal, Terry O’Brein, Books, Book, eBook, eBooks, Kindle