Blog

டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ளலாம்: இலவசப் பயிற்சி வகுப்புகள்

எழுத்தாளர்கள் மார்க்கெட்டர்களாகவும் இருக்கவேண்டிய சூழ்நிலை இது. நம்முடைய புத்தகங்களையும் ஓர் எழுத்தாளர் என்றமுறையில் நம்முடைய Personal Brandஐயும் மக்கள் முன்னிலையில் முன்னிறுத்துவது நம் வெற்றிக்கு உதவுகிறது. மார்க்கெட்டிங் செய்ய ஆசைதான், ஆனால், அதற்கான நுட்பங்கள் தெரியாது என்று எண்ணும் எழுத்தாளர்கள் அதை இணையத்திலேயே பயிலலாம். எடுத்துக்காட்டாக, புகழ் பெற்ற Ahrefs நிறுவனம் வழங்கும் 17 இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சிகளை இங்கு காணலாம். இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மொத்தமாகப் படிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. கொஞ்சம்Continue reading “டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ளலாம்: இலவசப் பயிற்சி வகுப்புகள்”

புத்தகம் வளர்கிறது #நகைச்சுவை #BookMemes #AuthorMemes #WriterMemes

Keywords: Books, Book, Publishing, Ebooks, Ebook, Contents, Editing, Importance of Editing, Edit, Editor, Humour, Humor, Fun, Jokes, Memes, Meme, Joke, Author Memes, Author Meme, Writer Memes, Writer Meme, Book Memes, Book Meme, Writing Memes, Writing Meme, Author Life, Writer Life, Chapters, Chapter, First Chapter, Last Chapter, Final Chapter

இளம் எழுத்தாளர்களுக்குத் தமிழக அரசு வழங்கும் “கவிமணி விருது”

நீங்கள் 18 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளரா? அல்லது, உங்கள் வீட்டில் அப்படி ஓர் எழுத்தாளர் உள்ளாரா? ஆம் எனில், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை வழங்கும் “கவிமணி விருது”க்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஆம், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் 3 சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ 25,000 பணப்பரிசு, சான்றிதழ், கேடயம் ஆகியவை வழங்கப்படும் என்று பள்ளி கவ்லித்துறை அறிவித்துள்ளது. சிறுவயதில் எழுதத் தொடங்குவது ஒரு நல்ல பழக்கம். இந்தContinue reading “இளம் எழுத்தாளர்களுக்குத் தமிழக அரசு வழங்கும் “கவிமணி விருது””

Nonfiction Book Proposal எழுதுவது எப்படி?

நான்ஃபிக்‌ஷன், அதாவது, புனைவல்லாத நூல்களைப் பதிப்பகங்களுக்கு அறிமுகப்படுத்தும் Book Proposalகளை எழுதுவது எப்படி? கற்றுத்தருகிறார் Reedsy இணையத் தளத்தின் நிறுவனரான இம்மானுவேல் நடாஃப். ஐந்து எளிய, தெளிவான படிநிலைகளைக் கொண்ட இந்த ஆங்கிலக் கட்டுரையை இங்கு க்ளிக் செய்து படிக்கலாம். இவருடைய Reedsy இணையத் தளம் வழங்கும் எழுத்தாளர்களுக்கான 19 இலவசப் பயிற்சி வகுப்புகளைப்பற்றி அறிய, இங்கு க்ளிக் செய்யுங்கள். *** Keywords: Books, Book Proposals, Nonfiction, Non Fiction, Non-fiction, புனைவல்லாத நூல்கள், புனைவல்லாதContinue reading “Nonfiction Book Proposal எழுதுவது எப்படி?”

பிழையைக் கண்டுபிடித்தால் பத்துப் பைசா

வரும் நவம்பர் 7 குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா அவர்களுடைய நூற்றாண்டு தொடங்குகிறது. அதைக் கொண்டாடும்வகையில் ‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ இணைப்பிதழில் ஒரு பக்கம் முழுக்க அவருடைய கதை, பாடல்கள், அவரைப்பற்றிய பேட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அழ. வள்ளியப்பா அவர்களுடைய மகள் எழுத்தாளர் தேவி நாச்சியப்பன் ஒரு சுவையான விஷயம் சொல்கிறார். அழ. வள்ளியப்பா தன்னைப் பார்க்க வரும் குழந்தைகளிடம் தன்னுடைய படைப்புகளைத் தந்து படிக்கச் சொல்வாராம், அதில் ஏதாவது பிழைகளைக் கண்டுபிடித்தால் ஒவ்வொரு பிழைக்கும்Continue reading “பிழையைக் கண்டுபிடித்தால் பத்துப் பைசா”

அன்போடு எழுதுங்கள்

நேற்று, மைக்கேல் போர்ட் என்ற புகழ் பெற்ற எழுத்தாளர், பேச்சாளருடைய ஓர் உரையைக் கேட்டுக்கொண்டிருந்தேன், ‘உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் எழுதும்போது ஒரு கும்பலிடம் பேசுவதுபோல் எழுதாதீர்கள், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசுவதுபோல் எழுதுங்கள்’ என்கிறார். எடுத்துக்காட்டாக, ‘நீங்கள் அனைவரும் எதிர்பார்த்த மிதிவண்டி வெளியாகிவிட்டது’ என்று எழுதக்கூடாதாம். அதில் ‘அனைவரும்’ என்ற சொல்லை நீக்கிவிட்டால் வாடிக்கையாளருடன் நேரடியாகப் பேசும் உணர்வு வந்துவிடும், சொற்பொழிவாக இல்லாமல் நேரடி உரையாடலாக இருக்கும், அதில் நெருக்கம் இருக்கும். இன்று, காந்தியத் தொண்டர் T. D.Continue reading “அன்போடு எழுதுங்கள்”

தொழில்துறை சார்ந்த எழுத்தைக் கற்றுத்தரும் HBR கையேடு

பிஸினஸ் ரைட்டிங் எனப்படும் தொழில்துறை சார்ந்த எழுத்துக்கு எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அந்தக் கலையைக் கற்றுத்தரும் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது புகழ் பெற்ற Harvard Business Review நிறுவனம். தொழில்துறை சார்ந்த எழுத்துகளைக் கற்றுக்கொள்ள விரும்பும் எழுத்தாளர்கள் இங்கு க்ளிக் செய்து “HBR Guide to Better Business Writing” என்ற அந்த நூலை வாங்கிப் படிக்கலாம், தொழில்துறை எழுத்துகளை விரும்பும் வாசகர்களை வலுவானமுறையில் சென்று சேரலாம். *** Keywords: Business Writing, BusinessContinue reading “தொழில்துறை சார்ந்த எழுத்தைக் கற்றுத்தரும் HBR கையேடு”

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார் எழுத்தாளர் அ. மார்க்ஸ்

ஜீரோ டிகிரி பப்ளிஷிங், தமிழரசி அறக்கட்டளை வழங்கும் 2021ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை எழுத்தாளர், பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்கள் பெறுகிறார். அவருக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துகள். அ. மார்க்ஸ் அவர்களுடைய நூல்களை இங்கு படிக்கலாம். அ. மார்க்ஸ் அவர்களுடைய ஃபேஸ்புக் பக்கம் இங்கு உள்ளது. *** Keywords: Awards, Award, A. Marx, அ. மார்க்ஸ்

உங்களுடைய சிறந்த கதை, கவிதைகளைப் பிற இந்திய, உலக மொழிகளில் வெளியிட ஒரு நல்ல வாய்ப்பு

உங்களுடைய சிறந்த கதை, கவிதைகளைப் பிற இந்திய, உலக மொழிகளில் வெளியிட ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு. சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உலக மொழிகள், இந்தி, வங்காளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உங்கள் படைப்பு வெளியாவதற்கான வாய்ப்பாக இது அமைகிறது. இதில் பங்கேற்க விரும்புகிறவர்கள் தங்களுடைய படைப்புகளை 11worldtamilconf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும். ஆய்வுக் குழுவினர் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துContinue reading “உங்களுடைய சிறந்த கதை, கவிதைகளைப் பிற இந்திய, உலக மொழிகளில் வெளியிட ஒரு நல்ல வாய்ப்பு”

சிறந்த குறுநாவல்களுக்குப் பரிசு வழங்கும் குவிகம் குறும் புதினம் போட்டி 2022-23

“குவிகம்” இணைய இதழ் குறும் புதினங்கள், அதாவது, குறுநாவல்களுக்கான ஒரு போட்டியை அறிவித்துள்ளது. சிறந்த குறுநாவல்களுக்கு வழங்கப்படும் பரிசுகளின் விவரம்: முதல் பரிசு: ரூ 5000இரண்டாம் பரிசு: ரூ 3000மூன்றாம் பரிசு: ரூ 2000பிரசுரத்துக்குத் தேர்வாகும் மற்ற குறுநாவல்களுக்கு: ரூ 1000 உங்கள் குறுநாவல்கள் 4000இலிருந்து 8000 சொற்களுக்குள் இருக்கவேண்டும். இதற்குமுன் எங்கும் வெளியாகியிருக்கக்கூடாது. யுனிகோட் எழுத்துருவில் இருக்கவேண்டும். குறுநாவல்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: kurumpudhinam@gmail.comகுறுநாவல்களை அனுப்பவேண்டிய கடைசி நாள்: 15 டிசம்பர் 2021 அனைவரும் இந்தப்Continue reading “சிறந்த குறுநாவல்களுக்குப் பரிசு வழங்கும் குவிகம் குறும் புதினம் போட்டி 2022-23”

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.


Follow My Blog

Get new content delivered directly to your inbox.