முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளது “நம் உரத்த சிந்தனை” மாத இதழ். இதுபற்றிய தகவல்கள் இங்குள்ளன:
முதல் பரிசு: ரூ 3000/-
இரண்டாம் பரிசு: ரூ 1000/-
மூன்றாம் பரிசு: ரூ 500/- (இரண்டு பேருக்கு)
- சிறுகதைகள் நான்கு பக்கங்களுக்கு (ஏ4) மிகக்கூடாது. தெளிவான கையெழுத்தில் அல்லது தட்டச்சில் (Unicode Font) இருக்கலாம்.
- கதையுடன் எழுத்தாளர் குறிப்பு, ஒளிப்படம் இணைக்கவேண்டும்
- கதைகளை அனுப்பவேண்டிய முகவரி: urathasinthanai@gmail.com
- கதைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள்: 25.10.2021
விசாரணைகளுக்கு: 9444011105, 9444908282
போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் “எழுதுவோம்” குழுவின் வாழ்த்துகள்.
***
Keywords: Short Story competition, Short Story prize, Prizes, Prize, Short Stories, Short Story, Shortstories, Shortstory, சிறுகதைகள், சிறுகதை, பரிசு, பரிசுப் போட்டி, பரிசுப்போட்டி