தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்காற்றிய அறிஞர்களுக்கு வழங்கப்படும் ‘செம்மொழித் தமிழ் விருதுகள்’ அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதைப் பெறும் 10 அறிஞர்கள்:
- முனைவர் வீ. எஸ். ராஜம்
- பேராசிரியர் பொன். கோதண்டராமன்
- பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி
- பேராசிரியர் ப. மருதநாயகம்
- பேராசிரியர் கு. மோகனராசு
- பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
- பேராசிரியர் கா. ராஜன்
- பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்
- கவிஞர் ஈரோடு தமிழன்பன்
- பேராசிரியர் கு. சிவமணி
விருது பெறும் அறிஞர்களுக்கு “எழுதுவோம்” குழுவின் மனமார்ந்த வாழ்த்துகள்.
***
Keywords: Awards, Award, Tamil, Thamizh, Classical Language, Classic Tamil