எழுத்துதான் ஒரு படைப்பின் உயிர். எனினும், அதை அழகுபடுத்துவதற்கு நல்ல எழுத்துருக்கள் (Fonts), படங்கள் (Graphics) போன்றவையும் தேவைப்படுகின்றன. இணையத்தில் இவை இலவசமாகக் கிடைத்தாலும், பெரும்பாலானவை காப்புரிமை பெற்றவை. அவற்றை அனுமதியின்றிப் பயன்படுத்துவது சட்டப்படி தவறு. உரியவர்கள் வழக்கு தொடர்ந்தால் பெரிய தொகையைச் செலுத்தவேண்டியிருக்கும், அவமானம் தனிக் கணக்கு.
இதனால், எழுத்தாளர்கள் தங்களுடைய நூல்கள், இணையத் தளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியா பதிவுகள் ஆகியவற்றை அழகுபடுத்துவதற்கு உரிமம் பெற்ற முறையான Fonts, Graphics போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது. Creative Fabrica என்ற தளம் இவற்றைக் குறைந்த விலையில் வழங்குகிறது, பல விஷயங்கள் இலவசமாகவும் வழங்கப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் இங்கு க்ளிக் செய்து இந்தத் தளத்தில் இணைந்துகொள்ளுங்கள், உங்கள் படைப்புகளை மேலும் அழகாக்குங்கள்.
உங்கள் நூல்களின் அட்டை வடிவமைப்புப் பணிக்கு உதவக்கூடிய இன்னொரு தளத்தைப்பற்றி இங்கு எழுதியுள்ளோம்: உங்கள் புத்தகங்களுக்குச் சிறந்த அட்டைப்படங்களை உருவாக்க உதவும் புதிய தளம் Coverjig
***
Keywords: Fonts, Graphics, Font, Graphic, Images, Graphic Resources, Image, Pictures, Picture, Design, Designer, Designing, Designer Resources, Creative Fabrica, CreativeFabrica
1 Comment