உங்கள் நாவலை வடிவமைப்பதற்கான Sticky Note முறை

நாவல் என்பது கொஞ்சம் பெரிய கதைதான் என்று அலட்சியமாக எண்ணிவிடக்கூடாது. பல பாத்திரங்கள், நிகழ்ச்சிகள், சிக்கல்கள், முடிச்சுகள் நிறைந்த கதையைச் சிந்தித்துக் குழப்பமில்லாமல் எழுதுவதற்கு Outline எனப்படும் வடிவமைப்பு தேவைப்படுகிறது. இல்லாவிட்டால், எழுதுபவருக்கும் குழப்பம் வரும், படிக்கிறவர்களுக்கும் குழப்பம் வரும், சில முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் போய்விடுகிற ஆபத்தும் உண்டு.

இதனால், உலக அளவில் நாவல் எழுதுகிறவர்கள் அதற்கான அவுட்லைன் உருவாக்குவதற்குப் பல வழிகளைப் பின்பற்றுகிறார்கள். அவற்றில் ஒன்று, Sticky Note முறை.

Sticky Note என்பதை நீங்கள் ஸ்டேஷனரிக் கடைகளில் பார்த்திருப்பீர்கள். பொதுவாக மஞ்சள் நிறத்திலும் சில நேரங்களில் வேறு நிறங்களிலும் கிடைக்கும். அதில் வேண்டியதை எழுதி வேண்டிய இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம், ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் மாற்றி வேறு இடத்தில் ஒட்டலாம், ஒன்றன்மீது இன்னொன்றை ஒட்டலாம், எல்லாம் மிக எளிது.

இந்த ஸ்டிக்கி நோட்டைப் பயன்படுத்தி நாவலை வடிவமைக்கும் ஒரு நல்ல முறையை இந்த ஆங்கிலக் கட்டுரை விளக்குகிறது. இங்கு க்ளிக் செய்து இதைப் படியுங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள், அல்லது, உங்களுக்கு ஏற்றவகையில் மாற்றிப் பயன்படுத்துங்கள், அந்த மாற்றத்தை இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள், எல்லாருக்கும் பயனுள்ளதாக அமையும்.

***

Keywords: Novel, Novel Writing, Novel Planning, Novel Outlining, Outlining a novel, Planning a novel, Planning your novel, Outlining your novel, Sticky Note Method, Sticky Notes, Post It Notes, PostIt Notes, Novel Outline, Novel Outlining Methods, Novel Outlining Method

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s