ஆசிரியர் நாள் வாழ்த்துகள்!

பலருக்குப் புத்தகங்கள்தான் சிறந்த ஆசிரியர்கள். அவற்றிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் நம் ஒவ்வொருவரையும் செழுமையாக்குகின்றன, சிறப்பாக்குகின்றன.

நல்ல நூல்களின்மூலம் இவ்வுலகின் அறிவைப் பெருக்கும் எழுத்தாளர்கள் அனைவருக்கும், அவர்களுக்கு எழுதக் கற்றுக்கொடுத்தவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துகள்!

***

Keywords: Teachers Day, Teacher’s Day, Teacher’s Day Wishes, Teachers Day Wishes, September 5, September5

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s