‘மிட்டாய்ப் பெட்டி’ இதழ் சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. 1000 சொற்களுக்குள் எழுதவேண்டும், அந்தக் கதை விடுதலைப் போராட்டப் பின்னணியில் அமையவேண்டும், செப்டம்பர் 15க்குள் உங்கள் கதையை mittaai.petti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
போட்டிபற்றிய கூடுதல் தகவல்களை இங்கு காணலாம்.
அனைவரும் கலந்துகொள்ளுங்கள், வெற்றி பெற வாழ்த்துகள்.
பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.
***
Keywords: Contests, Contest, Competition, Competitions, Short Stories, Short Story, Shortstories, Shortstory, Story, Stories, Short Story Competition, Short Story Contest, Short Story Competitions, Short Story Contests