சிறந்த சுயமுன்னேற்ற நூல்களுக்கு ரூ 10,000 பரிசு & விருதுகள்

‘இனிய நந்தவனம்’ மாத இதழ் தமிழில் வெளிவரும் சுயமுன்னேற்ற நூல்களில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் பரிசுத்தொகை வழங்கிவருகிறது, அந்த நூல்களின் ஆசிரியர்களுக்கு ‘நம்பிக்கை நாயகர்’ விருதும் வழங்கிச் சிறப்பிக்கிறது.

பரிசுத்தொகை:

முதல் பரிசு: ரூ 5,000
இரண்டாம் பரிசு: ரூ 3,000
மூன்றாம் பரிசு: ரூ 2,000

அவ்வகையில், டிசம்பர் 2020இலிருந்து டிசம்பர் 2021வரை வெளியான உங்களுடைய சுயமுன்னேற்ற நூல்களை அவர்களுக்கு அனுப்புங்கள், விருது, பரிசு பெறுங்கள்.

விதிமுறைகள்:

  • ஒவ்வொரு நூலிலும் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்
  • அனுப்பவேண்டிய முகவரி: இனிய நந்தவனம் மாத இதழ், எண்: 17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி 620003. தொலைபேசி எண்: 9443284823
  • அனுப்பவேண்டிய கடைசி நாள்: 30.11.2021
  • சிறந்த நூல்கள் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு ஜனவரி மாதத்தில் விருது, பரிசு பெறும்

போட்டியில் பங்குபெறும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள முகவரி அல்லது தொலைபேசி எண்ணை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.

***

Keywords: Contests, Awards, Contest, Award, Competition, Competitions, Self Help Books, Selfhelp books, Self-help books, Self Help Book, Selfhelp book, Self-help book, Self Improvement Books, Self Improvement Book

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s