தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஃபிரெஞ்சு என்று பல மொழிகளில் கதை, கட்டுரை எனப் பல வகைகளில் அமேசான் நிறுவனம் ஆண்டுமுழுவதும் இலக்கியப் போட்டிகளை நடத்திவருகிறது. கிண்டில்மூலம் நூல்களைப் பதிப்பிக்கும் எழுத்தாளர்கள் இவற்றில் கலந்துகொண்டு பணப் பரிசையும் புகழையும் வெல்லலாம்.
இந்தப் போட்டிகளைப்பற்றிய தகவல்களுக்கு, இந்த இணைப்பைப் பாருங்கள். கலந்துகொள்ளுங்கள், பரிசுகளை வெல்லுங்கள்!
***
Keywords: Amazon Contests, Amazon Competition, Amazon Competitions, Literary Contests, Literary Competition, Prizes, Prize, Rewards, Reward