இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதைக் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்கள் பெறுகிறார்கள். இதுபற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடைய அறிவிப்பை இங்கு காணலாம்.
விக்ரமாதித்யன் அவர்களுக்கு “எழுதுவோம்” குழுவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்.
விக்ரமாதித்யன் அவர்களுடைய நூல்களை இங்கு படிக்கலாம்.
***
Keywords: Vikramadhityan, Vikramadityan, Vikramathithyan, Vikramatityan, Poet, Poems, Poem, விக்ரமாதித்யன், விக்கிரமாதித்யன், கவிஞர், கவிதைகள், கவிதைத் தொகுப்பு, பரிசு, விருது, விஷ்ணுபுரம் விருது, ஜெயமோகன்