தமிழின் தனித்துவமான எழுத்தாளர்களில் ஒருவர், எழுத்துக்கு எடுத்துக்காட்டாக அமையும் பல சிறந்த படைப்புகளை வழங்கியவராகிய வண்ணதாசன் (கல்யாண்ஜி) அவர்களுடைய பிறந்தநாள் இன்று. அவரை மனமார வாழ்த்தி வணங்குகிறோம். நூறாண்டு நலத்துடன், வளத்துடன் வாழ்க!
வண்ணதாசன் அவர்களைத் தொடர்ந்து படிக்கவும், அவரைப்பற்றித் தெரிந்துகொள்ளவும் விரும்புவோருக்கு:
- அவருடைய ஃபேஸ்புக் பக்கம் இங்கு உள்ளது
- அவருடைய வலைப்பதிவு இங்கு உள்ளது
- அவருடைய நூல்கள் இங்கு உள்ளன
- அவரைப்பற்றிய ஆவணப் படம் ஒன்று இங்கு உள்ளது
உங்கள் சமூக வலைப்பக்கங்களில் வண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்துகளை வெளியிடுங்கள். எழுத்தாளர் பிறந்தநாட்களைச் சிறப்பாகக் கொண்டாடும் ஒரு பண்பாட்டை உருவாக்குவோம்.
***
Keywords: Vannadasan, Vanna dasan, வண்ணதாசன், வண்ண தாசன், கல்யாண்ஜி, கல்யான்ஜி, கல்யாண் ஜி, கல்யான் ஜி