கட்டுரைப் போட்டி: ரூ 37,000 பரிசுகள் (ஆங்கிலம்)

கிரிப்டோ கரன்சி பற்றிய கட்டுரைகளுக்காகப் பரிசுப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது CoinDCX நிறுவனம். அவர்கள் கொடுத்திருக்கும் தலைப்புகளில ஆராய்ச்சி செய்து, உங்களுடைய பாணியில் கட்டுரைகளை எழுதவேண்டும். ரூ 37,000 மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிப் பரிசுகளை வழங்கும் இந்தப் போட்டி ஆங்கில மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கானது.

இந்தத் தலைப்பைப்பற்றி மக்களுக்குப் பல ஐயங்கள் உள்ளன. உங்கள் எழுத்துத் திறமையைக் காண்பியுங்கள், நல்ல கட்டுரைகளை எழுதிப் பரிசு பெறுங்கள், மக்களுக்கும் உதவுங்கள்.

உங்கள் கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசித் தேதி: ஆகஸ்ட் 21.

இதுபற்றிய கூடுதல் தகவல்கள் இந்த இணையத் தளத்தில் உள்ளன: https://info.coindcx.com/announcement/offers/creators-quidditch-august-16-august-21-2021/

பங்கு பெறுங்கள், வெற்றிபெறுங்கள், வாழ்த்துகள்!

பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள இணைய முகவரியை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.

Keywords: Nonfiction, Non Fiction, Articles, Blogs, Blog Posts, English, Competition, Contest, Contests, Competitions, Participate, Participate and Win

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s