எழுத்தாளர் பா. ராகவன் நடத்தும் இலவச எழுத்துப் பயிலகம்

“திட்டமிடுவது எப்படி: முதல் வரி, முதல் பத்தி, முதல் அத்தியாயம்” என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் பா. ராகவன் ஓர் இணைய வழிப் பயிலகத்தை நடத்துகிறார். எழுத்தில் ஆர்வமுள்ள புதியவர்கள் இதில் கலந்துகொண்டு எழுத்து நுட்பங்களைக் கற்கலாம்.

நாள்: ஆகஸ்ட் 14, சனிக்கிழமை

நேரம்: இரவு 7 முதல் 8:15வரை

அனுமதி: இலவசம். ஆனால், முன்பதிவு கட்டாயம். class@bukpet.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி முன்பதிவு செய்துகொள்ளுங்கள்

Keywords: Pa. Raghavan, P. Raghavan, Pa. Ragavan, P. Ragavan, Class, Online Class, Workshop, Online Workshop, Learning to write, Writing Workshop, Writing Class, Free Class, Free Online Class, Free Writing Class, Free Writing Workshop

1 Comment

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s