சிறந்த தமிழ்க் கவிதைக்குக் கலைஞன் பதிப்பகம் வழங்கும் “இளம்பிறை விருது”: பரிசு ரூ 20,000.

கவிதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? கலைஞன் பதிப்பகம் வழங்கும் “இளம்பிறை விருது” போட்டியில் கலந்துகொள்ளுங்கள், ரூ 20,000 பரிசு பெறுங்கள்.

போட்டி விதிமுறைகள்:

  • இதுவரை எங்கும் வெளிவராத கவிதைகள்மட்டும்
  • மரபு, புதுக்கவிதை என எந்த வடிவிலும் எதைப்பற்றியும் இருக்கலாம், எத்தனை வரிகளும் இருக்கலாம்
  • ஒருவர் ஒரு கவிதைதான் அனுப்பவேண்டும்
  • Unicode எழுத்துருவில் Microsoft Word கோப்பாக அனுப்பவேண்டும்
  • அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: kavithai2021padaipakkam@gmail.com
  • நடுவர்கள்: முனைவர் கிருஷ்ணன் மணியம், முனைவர் அபிதா சபாபதி, முனைவர் எஸ். பிரசாந்தன், முனைவர் ஆதிரா முல்லை, முனைவர் ஜா. ராசா
  • கவிதைகள் நவம்பர் 30, 2021க்குள் வந்துசேரவேண்டும்

போட்டியில் பங்கேற்று வெற்றிபெறுங்கள். வாழ்த்துகள்!

பொறுப்பு துறப்பு: எங்களுக்குக் கிடைத்த போட்டி அறிவிப்பை உங்கள் வசதிக்காக இங்கு வெளியிட்டுள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை அணுகுங்கள். இது தொடர்பான உங்கள் நடவடிக்கைகளுக்கு, அவற்றின் விளைவுகளுக்கு “எழுதுவோம்” தளம் பொறுப்பேற்காது.

Keywords: Poetry, Poems, Poem, Competition, Contest, Contests, Competitions

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s