தானியங்கி எழுத்து: சாத்தியமா?

கூகுள் நிறுவனம் Auto Draw என்ற இணையத் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தளம், நாம் அரைகுறையாக வரையும் படங்களைப் புரிந்துகொண்டு அழகாக மாற்றித் தருகிறது.

அதாவது, நமக்கு அழகாக, ஒழுங்காக வரையத் தெரியவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. சுமாராக வரைந்தால் போதும், மென்பொருள் அதைச் சிறப்பாக மாற்றிவிடும். நம்பிக்கை இல்லை என்றால் இங்கு க்ளிக் செய்து இந்தத் தளத்தை முயன்று பாருங்கள், மிகப் பிரமாதமாக உள்ளது.

ஒருவேளை, வருங்காலத்தில் இதுபோல் எழுத்துக்கும் தளங்கள் வருமோ? நம் மனத்தில் உள்ளதைக் கடகடவென்று கொட்டினால் அவை நல்ல வரிகளாக, பத்திகளாக, கட்டுரைகளாக மாறிவிடுமோ?

ஏற்கெனவே Artificial Intelligence எனப்படும் செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தை எழுத்துக்கும் பயன்படுத்துகிற கருவிகள் வந்துகொண்டிருக்கின்றன. விரைவில் அவை மனிதர்களுக்கு இணையாக, அல்லது, மனிதர்களையும் தாண்டிச் செல்லக்கூடும். அப்போது எழுத்தாளர்(மனிதர்) என்பவருடைய கூடுதல் பங்களிப்பு என்னவாக இருக்கும்? நாம் எப்படி இயந்திரங்களைத் தாண்டிச் செல்வது? சிந்திப்போம்!

Keywords: Google, Auto Draw, Autodraw, Automatic, Writing, Automatic Writing, Automatic Writer, Auto Writer, Autowrite, Machine Learning, Artificial Intelligence, AI, ML

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s