புகழ் பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) எளிய, இனிய மொழியைக் கொண்டவர், அதன்மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்திழுத்துள்ளவர்.
இப்போது, ரஸ்கின் பாண்ட் அவர்களிடமிருந்து எழுதும் கலையை நேரடியாகக் கற்றுக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு. Unlu இணையத் தளத்தில் அவர் நடத்தும் பயிற்சி வகுப்பில் சேர்ந்துகொள்ளுங்கள். சுமார் மூன்றரை மணிநேரத்தில் அவருடைய எழுத்து நுட்பங்களைக் கற்றுக்கொள்ளலாம்!
வீடியோ பார்க்கப் பொறுமை இல்லை என்றால், அவருடைய ‘How to be a Writer‘ என்ற புத்தகத்தைப் படிக்கலாம்.
ரஸ்கின் பாண்ட் நடத்தும் எழுத்துப் பயிற்சி வகுப்பில் சேர, இங்கு க்ளிக் செய்யுங்கள்.
ரஸ்கின் பாண்ட் எழுதிய ‘How to be a Writer’ நூலை வாங்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.
ரஸ்கின் பாண்ட் எழுதிய அனைத்து நூல்களையும் காண, இங்கு க்ளிக் செய்யுங்கள்.
2 Comments