Happy Friendship Day! நண்பர் நாள் வாழ்த்துகள்!
நண்பர்கள் எல்லாருக்கும் முக்கியம். குறிப்பாக, எழுத்தாளர்களுக்கு இன்னும் முக்கியம். உங்களுடைய படைப்புகளை முதலில் படித்துப் பயனுள்ள கருத்துகளைத் தந்து உதவுகிற Alpha Readers, Beta Readers எல்லாம் அவர்கள்தானே?
நண்பர்களை, நட்பைக் கொண்டாடுவோம்!