பொதுவாக நான் நாள்தோறும் ஐந்து பக்கங்கள் எழுத முயற்சி செய்வேன். பிறகு, அவற்றை உரக்கப் படிப்பேன். பிறகு, அவற்றைத் திருத்துவேன் (எடிட்டிங் செய்வேன்).
மறுநாள் காலை, நான் அந்த ஐந்து பக்கங்களை மீண்டும் படிப்பேன், அவற்றை மாற்றி எழுதுவேன். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய எழுத்து முன்னேறும்.
இது சற்று மெதுவான, சோர்வைத் தருகிற வேலைதான்; ஆனால், மகிழ்ச்சியான வேலை.
– எழுத்தாளர் லிண்டா லியர்
(Source)