எழுதுவோம்!

சிறப்பாக எழுதுவோம்!

நம்முடைய எளிமையான, இனிமையான, சிறப்பான எழுத்து நம் வாசகரைக் கவர்ந்து இழுக்கும், மகிழ்விக்கும், உயர்த்தும். அதற்கான வழிகளை இங்கு கற்றுக்கொள்வோம்!

புதிய பதிவுகள்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ளலாம்: இலவசப் பயிற்சி வகுப்புகள்

எழுத்தாளர்கள் மார்க்கெட்டர்களாகவும் இருக்கவேண்டிய சூழ்நிலை இது. நம்முடைய புத்தகங்களையும் ஓர் எழுத்தாளர் என்றமுறையில் நம்முடைய Personal Brandஐயும் மக்கள் முன்னிலையில் முன்னிறுத்துவது நம் வெற்றிக்கு உதவுகிறது. மார்க்கெட்டிங் செய்ய ஆசைதான், ஆனால், அதற்கான நுட்பங்கள் தெரியாது என்று எண்ணும் எழுத்தாளர்கள் அதை இணையத்திலேயே பயிலலாம். எடுத்துக்காட்டாக, புகழ் பெற்ற Ahrefs நிறுவனம் வழங்கும் 17 இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சிகளை இங்கு காணலாம். இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மொத்தமாகப் படிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. கொஞ்சம்Continue reading “டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ளலாம்: இலவசப் பயிற்சி வகுப்புகள்”

இளம் எழுத்தாளர்களுக்குத் தமிழக அரசு வழங்கும் “கவிமணி விருது”

நீங்கள் 18 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளரா? அல்லது, உங்கள் வீட்டில் அப்படி ஓர் எழுத்தாளர் உள்ளாரா? ஆம் எனில், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை வழங்கும் “கவிமணி விருது”க்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஆம், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் 3 சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ 25,000 பணப்பரிசு, சான்றிதழ், கேடயம் ஆகியவை வழங்கப்படும் என்று பள்ளி கவ்லித்துறை அறிவித்துள்ளது. சிறுவயதில் எழுதத் தொடங்குவது ஒரு நல்ல பழக்கம். இந்தContinue reading “இளம் எழுத்தாளர்களுக்குத் தமிழக அரசு வழங்கும் “கவிமணி விருது””

உங்களை மிகச் சிறந்த எழுத்தாளராக உருவாக்குகிற இன்னும் பல கட்டுரைகளைப் படிக்க… இங்கு க்ளிக் செய்யுங்கள்.

சிறப்பாக எழுதுவதுபற்றிய பயனுள்ள குறிப்புகளை மின்னஞ்சலில் பெறுங்கள்!

Disclaimer